ஆரல் இசுடெயின்
சர் மார்க் ஆரல் இசுடெயின், (Sir Marc Aurel Stein)[1] (26 நவம்பர் 1862 - 26 அக்டோபர் 1943) அங்கேரி நாட்டைச் சேர்ந்த பிரிட்டிசு தொல்லியல் ஆராய்ச்சியாளர் ஆவார்.[2] இவர் முதன்மையாக மத்திய ஆசியாவில் தனது ஆய்வுகளுக்காகவும் தொல்பொருள் கண்டுபிடிப்புகளுக்காகவும் பெயர் பெற்றவர். இந்தியப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவும் இருந்தார்.
சர் ஆரல் இசுடெயின் | |
---|---|
![]() 1909களில் இசுடெயின் | |
பிறப்பு | இசுடெயின் மார்க் ஆரல் 26 நவம்பர் 1862 புடாபெசுட்டு, அங்கேரி, ஆத்திரியப் பேரரசு |
இறப்பு | 26 அக்டோபர் 1943 காபுல் | (அகவை 80)
குடியுரிமை | அங்கேரியர் (பிறப்பு) / பிரித்தானியர் (குடியேற்றம்) 1904 முதல்]] |
துறை | தொல்லியல் |
கல்வி கற்ற இடங்கள் | துபிங்கன் பல்கலைக்கழகம் |
தாக்கம் செலுத்தியோர் | சுவான்சாங்; செவென் கெடின் |

இசுடெயின் ஒரு இனவியலாளரும், புவியியலாளரும், மொழியியலாளரும், நில அளவையாளரும் ஆவார். துன்குவாங் குகைகளிலிருந்து கண்டுபிடிக்கபட்ட புத்தகங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்பு மத்திய ஆசியாவின் வரலாறு மற்றும் பௌத்தத்தின் கலை மற்றும் இலக்கியம் பற்றிய ஆய்வுக்கு முக்கியமானது. பண்டைய கோட்டான், செரிந்தியா , இன்னர்மோஸ்ட் ஆசியாவை உள்ளடக்கிய இடங்களில் தான் மேற்கொண்ட பயணங்களைப் பற்றியும், கண்டுபிடிப்புகள் குறித்தும் இவர் பல தொகுதிகளை எழுதியுள்ளார்.
மேற்கோள்கள்தொகு
- ↑ Gray, Basil (19 February 1944). "Obituary, Sir Aurel Stein, K.C.I.E., F.B.A". Nature 153 (3877): 216–217. doi:10.1038/153216a0. https://archive.org/details/sim_nature-uk_1944-02-19_153_3877/page/216.
- ↑ Colquhoun, A. R., & Colquhoun, E. M. C. (1914). The whirlpool of Europe, Austria-Hungary and the Habsburgs. New York: Dodd, Mead.
வெளி இணைப்புகள்தொகு
- Central Asian Antiquities பரணிடப்பட்டது 15 ஏப்ரல் 2015 at the வந்தவழி இயந்திரம் at the National Museum of India, New Delhi.
- Aurel Stein in Kashmir பரணிடப்பட்டது 2009-07-19 at the வந்தவழி இயந்திரம், Kashmir Bhawan Center, Luton, United Kingdom.
- The International Dunhuang Project Website of the project to conserve, catalogue, digitise and research the artefacts found in the Dunhuang Caves.
- Digital Archive of Toyo Bunko Rare Books Digital versions of books by Marc Aurel Stein.
- https://web.archive.org/web/20011107203059/http://ds.dial.pipex.com/town/avenue/xha71/Stein.htm A page about Marc Aurel Stein in Hungarian
- Aurel Stein and the Caves of the Thousand Buddhas. An exhibition of his archive photos in the Library of the Hungarian Academy of Sciences, 2007.
- Life of Aurel Stein. Web catalog in four languages. A Hong Kong exhibition of his archive photos and documents conserved in the Oriental Collection of the LHAS, 2008. Preliminary articles on the web publication: 1 and 2
- British Museum – Sir Aurel Stein at www.britishmuseum.org Sir Aurel Stein, proceedings of the British Museum study day, 23 March 2002 (online publication)
- Expedition map
- "The Stein Collection". Asia. Victoria and Albert Museum. 14 September 2010 அன்று பார்க்கப்பட்டது.
- The Collections of Sir Aurel Stein at the British Museum
- ஆக்கங்கள் ஆரல் இசுடெயின் இணைய ஆவணகத்தில்
- "Stein, Mark Aurel". New International Encyclopedia. (1905).
- "Stein, Mark Aurel". Encyclopedia Americana. 1920.
- Aurel Stein in Encyclopaedia Iranica