பாம்பே உருளைக்கிழங்கு

பாம்பே உருளைக்கிழங்கு (Bombay potato)(சில நேரங்களில் பாம்பே ஆலூ அல்லது ஆலு (அலு) பம்பாய்[1] என்று அழைக்கப்படுகிறது), என்பது உருளைக்கிழங்கைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் இந்திய உணவாகும். நன்கு அவித்த உருளைக்கிழங்குடன் கடுகு, மிளகாய்த் தூள், உப்பு மற்றும் மிளகு சேர்த்து இது தயாரிக்கப்படுகிறது.[2][3][4][5][6] வெங்காயம், தக்காளி மற்றும் தக்காளி சுவைச்சாறு சில நேரங்களில் கூடுதல் பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது. பாம்பே உருளைக்கிழங்கு ஒரு முக்கிய உணவாக இல்லாமல், துணை உணவாகவும் வழங்கப்படலாம்.[2]

பாம்பே உருளைக்கிழங்கு (பம்பாய் ஆலு)

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. McGovern, K. (2012). More Takeaway Secrets: How to Cook More of your Favourite Fast Food at Home. Little, Brown Book Group. p. 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7160-2301-2. பார்க்கப்பட்ட நாள் November 5, 2016.
  2. 2.0 2.1 Malhi, Manju. "Bombay potatoes". BBC Food. பார்க்கப்பட்ட நாள் November 5, 2016.
  3. Ahmed, Z. J. (2016). Easy Indian Super Meals for babies, toddlers and the family: new and updated edition. Ebury Publishing. p. 177. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4735-2940-3. பார்க்கப்பட்ட நாள் November 5, 2016.
  4. Dale, R. (2000). The Wordsworth Dictionary of Culinary & Menu Terms. Reference Library. Wordsworth. p. 53. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84022-300-2. பார்க்கப்பட்ட நாள் November 5, 2016.
  5. Hunt, Tom (November 28, 2015). "One batch of steamed potatoes makes four different recipes". The Guardian. பார்க்கப்பட்ட நாள் November 5, 2016.
  6. McCosker, K.; Bermingham, R. (2012). 4 Ingredients Gluten-Free. Atria Books. p. 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4516-3571-3. பார்க்கப்பட்ட நாள் November 5, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாம்பே_உருளைக்கிழங்கு&oldid=3654223" இலிருந்து மீள்விக்கப்பட்டது