பாம் ஜுமேரா
பாம் ஜுமேரா என்பது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் நகரத்தில் உருவாக்கிய ஒரு செயற்கை தீவு. இது மூன்று வகை பாம் தீவுகளுள் ஒன்று. மற்ற இரண்டு பாம் தீவுகளுடன் (பாம் ஜெபல் அலி, பாம் டெய்ரா ) ஒப்பிடும் போது இந்த பாம் ஜுமேரா தீவு மிகச்சிறியதும் மற்ற தீவுகளுக்கு மூலமானதும் ஆகும்.
கட்டுமானம்
தொகுபால்ம் ஜுமேரா தீவின் கட்டுமானம் 2001 ம் ஆண்டு தொடங்கியது. இத்தீவை 94.000.000 m3 மணலையும் ஏழு மில்லியன் டன் பாறைகளையும் கொண்டு உருவாக்கினார்கள். ஏறத்தாழ 40,000 தொழிலாளர்களைக் கொண்டு இத்தீவைக் கட்டமைத்தார்கள். இத்தொழிலாளர்களில் பெரும்பான்மையினர் தெற்கு ஆசியாவிலிருந்து வந்தவர்கள்.
ஒளிப்படங்கள்
தொகு-
20 நவம்பர், 2009 ல்
-
1 மே 2007 இல் பாம் ஜுமேரா தீவு -
1 மே 2007 இல் பாம் ஜுமேரா தீவின் வான்வழிக் காட்சி -
1 மே 2007 இல் பாம் ஜுமேரா தீவின் வான்வழிக் காட்சி