பாயான் லெப்பாஸ் வழித்தடம்

பாயான் லெப்பாஸ் வழித்தடம் (Bayan Lepas LRT line) என்பது நடுத்தரத் திறன் தொடருந்து வழித்தடம் ஆகும். இந்த வழித்தடம் மலேசியாவின் பினாங்கில் கட்டுமானத்தில் உள்ளது. பினாங்கு போக்குவரத்து முதன்மைத் திட்டத்தின் (PTMP) ஒரு பகுதியாக, இந்த வழித்தடமானது 26.8 கிமீ (16.7 மைல்) பாதையளவிற்கு உருவாக்கப்படுகிறது.[1][2][2][3] சில நிலையங்கள் நிலத்தடியில் நிறுவப்படலாம்.[4][5] 22 கிமீ (14 மைல்) நீளத்தில் பத்தொன்பது நிலையங்கள் கட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bayan Lepas LRT line
மலாய்: Laluan LRT Bayan Lepas
தமிழ்: பாயான் லெப்பாஸ் வழித்தடம்
கண்ணோட்டம்
நிலைகட்டுமானத்தில் உள்ளது
உரிமையாளர்பினாங்கு மாநில அரசு
வட்டாரம்பினாங்கு தீவு
முனையங்கள்
நிலையங்கள்27
இணையதளம்penanginfra.com
சேவை
வகைநடுத்தர திறன் தொடருந்து
சேவைகள்ஜார்ஜ் டவுன்பாயான் லெப்பாஸ்
பணிமனை(கள்)தீவு ஏ
வரலாறு
திட்டமிட்ட திறப்பு2028
திறக்கப்பட்டது2030 (முழுமையாக செயல்படும்)
தொழில்நுட்பம்
வழித்தட நீளம்26.8 km (16.7 mi)
குணம்உயரமான மற்றும் நிலத்தடி
தட அளவி1,435 mm (4 ft 8 12 in)
வழி வரைபடம்
வார்ப்புரு:Bayan Lepas LRT line

நிலையம்

தொகு
 
 
கொம்தார்
 
மெக்கலம்
 
பண்டார் செரி பினாங்
 
ஸ்கை வண்டி நிலையம்
 
கிழக்கு ஜெலுத்தோங்
 
The Light
 
குளுகோர்
 
மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம்
 
பத்து உபான்
 
சுங்கை நிபோங் திருவிழா தளம்
 
சுங்கை நிபோங்
 
புக்கிட் ஜம்புல்
 
நிலத்தடி பினாங்கு சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி அரங்கம்
 
தெங்கா வீதி
 
பினாங்கு இலவச தொழில்துறை மண்டலம் (வடக்கு)
 
பினாங்கு இலவச தொழில்துறை மண்டலம் (தெற்கு)
 
Sungai Tiram
 
Penang Airport
 
Permatang Damar Laut
பினாங்கு மாநிலத்தில் உள்ள நிலையங்களின் இருப்பிடங்கள் (நீலத்தில்)
Bayan Lepas LRT line (Laluan LRT Bayan Lepas/பாயான் லெப்பாஸ் வழித்தடம்)
 
S1
Komtar (Terminal Komtar/கொம்தார்)
 
S2
Macallum (Macallum/மெக்கலம்)
 
 
 
Pinang River (Sungai Pinang/பினாங் ஆறு)
 
S3
Bandar Sri Pinang (Bandar Sri Pinang/பண்டார் ஸ்ரீ பினாங்)  
 
S4
Skycab (Stesen Skycab/ஸ்கை வண்டி நிலையம்)
 
S5
East Jelutong (Jelutong Timur/கிழக்கு ஜெலுத்தோங்)
 
S6
The Light(The Light/தி லைட்)
 4 
 
S7
Gelugor (Gelugor/குளுகோர்)
 
S8
USM (USM/மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம்)
 
S9
Batu Uban (Batu Uban/பத்து உபான்)  
 
S10
Pesta (Tapak Pesta Sungai Nibong/சுங்கை நிபோங் திருவிழா தளம்)
 
S11
Sungai Nibong (Sungai nibong/சுங்கை நிபோங்)
 
S12
Bukit Jambul (Bukit Jambul/புக்கிட் ஜம்புல்)  
 
S13
SPICE (Arena SPICE/நிலத்தடி பினாங்கு சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி அரங்கம்)
 
S14
Jalan Tengah(Jalan Tengah/தெங்கா வீதி)  
 
S15
FIZ North (ZPB- Utara/பினாங்கு இலவச தொழில்துறை மண்டலம்-வடக்கு
 
S16
FIZ South (ZPB - Selatan/பினாங்கு இலவச தொழில்துறை மண்டலம்-தெற்கு
 
S17
Sungai Tiram (Sungai Tiram/சுங்கை தீரம்)
 
S18
Penang Int'l Airport(Lapangan Terbang Antarabangsa Pulau Pinang/பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம்)
 
S19
Permatang Damar Laut (Permatang Damar Laut/பெர்மாடாங் டமர் லாட்)  
 
 
Strait of Malacca (Selat Melaka/மலாக்கா நீரிணை)
 
 
 
LRT Depot (Depoh LRT/எல்ஆர்டி டிப்போ)
 
 
Phase 1
Phase 2
 
S20
Island A1 (Pulau A1/ A1 தீவு)
 
S21
Island A2 (Pulau A2/ A2 தீவு)
 
S22
Island A3 ((Pulau A3/ A3 தீவு)
 
S23
Island A4 (Pulau A4/ A4 தீவ)

மேற்கோள்கள்

தொகு
  1. "Transport Ministry finalising Penang LRT details with SRS Consortium". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-06.
  2. 2.0 2.1 "Budget 2024: LRT Penang to Seberang Perai estimated to cost RM10 billion, public-private partnership - paultan.org". Paul Tan's Automotive News (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-10-13. பார்க்கப்பட்ட நாள் 2023-11-06.
  3. "Government to provide more funds for Penang LRT - paultan.org". Paul Tan's Automotive News (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-05-11. பார்க்கப்பட்ட நாள் 2023-11-06.
  4. BERNAMA (2023-08-18). "PENANG LRT PROJECT: MRT CORP TO DO FEASIBILITY STUDY FOR UNDERGROUND AND UNDERSEA LINE". BERNAMA (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-06.
  5. SM, Chong (2023-08-18). "Penang CM Reveals Penang LRT Underground, Undersea Expansion Plan - BusinessToday" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-06.