பாரத் ஆங்கில உயர்நிலை பள்ளி
பாரத் ஆங்கில உயர்நிலை பள்ளி (English: Bharath English High School) என்பது புதுச்சேரி ஆட்சிப்பகுதியில் உள்ள அரியாங்குப்பம் என்னும் ஊரில் உள்ளது. 1977 ஆம் ஆண்டு மே 19 அன்று இராதா என்கிற கிருஷ்ணன் என்பவரால் இப்பள்ளி தொடங்கப்பட்டது. ”உண்மை, துணிவு மற்றும் பிரகாசம்” எனும் வாக்கியத்தை பள்ளியின் கொள்கை வாக்கியமாகக் கொண்ட இப்பள்ளியின் நிர்வாகியாக கி. பார்த்தசாரதி என்பவரும், தலைமை ஆசிரியையாக பா. உமாதேவி என்பவரும் உள்ளனர்.
பாரத் ஆங்கில உயர்நிலை பள்ளி | |
---|---|
அமைவிடம் | |
எண்.118, வீராம்பட்டினம் வீதி, அரியாங்குப்பம், புதுச்சேரி - 605 007. | |
தகவல் | |
தொடக்கம் | மே 19, 1977 |
கொள்கை முழக்கம் | "உண்மை, துணிவு மற்றும் பிரகாசம்" |
நடத்தாளர் | தெய்வத்திரு இராதா என்கிற கிருஷ்ணன் |
நிர்வாகி | திரு. கி. பார்த்தசாரதி |
தலைமை ஆசிரியை | திருமதி. பா.உமாதேவி |
இணையம் | bharathenglishschool |