பாரமுல்லா சட்டமன்றத் தொகுதி
சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி
பாரமுல்லா சட்டமன்றத் தொகுதி (Baramulla Assembly constituency) என்பது இந்தியாவிலுள்ள வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு-காசுமீர் சட்டமன்றத்திலுள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். இது பாரமுல்லா மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்ட மன்ற தொகுதியாகும்.[2][3][4] 2014 இல் நடந்த சம்மு காசுமீர் சட்டமன்றத் தேர்தலில், சம்மு காசுமீர் மக்கள் சனநாயகக் கட்சியின் வேட்பாளர் சாவித் காசன் பைக் (Javid Hassan Baig) 14418 வாக்குகள் அதிகம் பெற்று இத்தொகுதியில் வெற்றி பெற்றார்.[1]
பாரமுல்லா சட்டமன்றத் தொகுதி Baramulla Assembly constituency | |
---|---|
சம்மு காசுமீர் சட்டப் பேரவை, தொகுதி எண் 10 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் |
மாவட்டம் | பாரமுல்லா மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | பாரமுல்லா மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1962 |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் சாவித் காசன் பைக்[1] | |
கட்சி | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல் |
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
தொகுஆண்டு | வேட்பாளர் | கட்சி |
---|---|---|
1962 | அர்பன்சு சிங் ஆசாத் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
1967 | சமாசு உத் தின் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
1972 | முகமது மக்பூல் மக்சு | இந்திய தேசிய காங்கிரசு |
1977 | குலாம் உத் தின் சா | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
1983 | சேக் முகமது மக்போல் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
1987 | சேக் முகமது மக்போல் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
1996 | முசாகித் முகமது அப்துல்லா | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
2002 | முசாபர் உசேன் பேக் | சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி |
2008 | முசாபர் உசேன் பேக் | சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி |
2014 | சாவித் கசன் பேக் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
2024 | சாவித் கசன் பேக் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "Baramulla Assembly Election Results 2024". இந்தியா டுடே. பார்க்கப்பட்ட நாள் 2024-10-25.
- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". பார்க்கப்பட்ட நாள் 2021-06-20.
- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-06-20.
- ↑ "Sitting and previous MLAs from Baramulla Assembly Constituency". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-20.