பார்செம்
பார்செம் (Parcem ) என்பது இந்தியாவின் கோவா மாநிலத்தின் வடக்கு கோவா மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊராகும்.
பார்செம் Parcem | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கோவா |
மாவட்டம் | வடக்கு கோவா |
ஏற்றம் | 19 m (62 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 4,320 |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | கொங்கணி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
புவியியல் அமைப்பு
தொகு15.67°வடக்கு மற்றும் 73.77° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் பார்செம் நகரம் பரவியுள்ளது [1]. மேலும் கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 19 மீட்டர் உயரத்தில் இந்நகரம் உள்ளது
மக்கள் தொகையியல்
தொகுஇந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி பார்செம் நகரின் மொத்த மக்கள் தொகை 4,320 ஆகும். [2] இம்மக்கள் தொகையில் 51% பேர் ஆண்கள் மற்றும் 49% பேர் பெண்கள் ஆவர். பார்செம் நகரின் கல்வியறிவு சதவீதம் 74% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட அதிகமாகும். கல்வியறிவு பெற்ற மக்களில் ஆண்கள் 81% எண்ணிக்கையும் பெண்கள் 66% எண்ணிக்கையிலும் காணப்பட்டனர். மக்கள் தொகையில் 10% பேர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Falling Rain Genomics, Inc - Parcem
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.