பார்டியா (Bardia) அல்லது எல் புர்டி (அரபி:البردية or البردي‎) லிபியா நாட்டிலுள்ள ஒரு துறைமுக நகரம். நடுநிலக்கடல் கரையோரமாக அல் புத்னான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது இங்கு பல தாக்குதல்கள் நிகழ்ந்தன. அச்சு நாடுகள் இங்கு கைப்பற்றப்பட்ட நேச நாட்டு படைவீரர்களுக்காக ஒரு போர்க்கைதி முகாமை அமைத்திருந்தன.

பார்டியா துறைமுகம்

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்டியா&oldid=1359067" இலிருந்து மீள்விக்கப்பட்டது