பார்வதி ஓமனகுட்டன்

பார்வதி ஓமனகுட்டன் (மலையாளம்: പാര്‍വ്വതി ഓമനക്കുട്ടന്‍; பிறப்பு டிசம்பர் 20, 1987) ஒரு இந்திய மாடல் மற்றும் நடிகை. 2008 ல் மிஸ் இந்தியா வேர்ல்டு பட்டத்தையும் பின்னர் மிஸ் வேர்ல்டு 2008 போட்டியில் இரண்டாவது இடத்தையும் பெற்றார். பார்வதி, ஓமனகுட்டன் நாயருக்கு முதல் குழந்தையாக கேரளாவில் உள்ள கோட்டயத்தில் டிசம்பர் 20, 1987 அன்று பிறந்தார். இவர் எஸ் சி டி பி உயர்நிலை பள்ளி பயின்றார். பின்னர் மும்பை மிதிபாய் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தார்.

பார்வதி ஓமனகுட்டன்
Parvathy Omanakuttan.JPG
நிக்கோல் பரியாவின் தாயகம் திரும்பிய கொண்டாட்டத்தில் பார்வதி ஓமனகுட்டன்
பிறப்புபார்வதி ஓமனகுட்டன்
திசம்பர் 20, 1987 (1987-12-20) (அகவை 33)
சங்கனாச்சேரி, கேரளா, இந்தியா
இனம்நாயர்
உயரம்1.74 m (5 ft 8 12 in)
பட்டம்மிஸ் இந்தியா வேர்ல்டு 2008,

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்வதி_ஓமனகுட்டன்&oldid=2227184" இருந்து மீள்விக்கப்பட்டது