பாலகிருஷ்ணசுவாமி கோவில், குழுப்பில்லி

குழுப்பில்லி பாலகிருஷ்ணசுவாமி கோயில் இந்தியாவில், கேரள மாநிலத்தில், எர்ணாகுளம் மாவட்டம், வைபீன் தீவில் குழுப்பில்லி என்றும் கிராமத்தில் உள்ளது. இது கௌட் சரஸ்வத் பிராமண (ஜிஎஸ்பி) சமூகத்தைச் சேர்ந்ததாகும். [1] தற்போதைய வடிவத்தில் உள்ள கோயில் கி.பி.1964 இல் கட்டி முடிக்கப்பட்டது

துணைத்தெய்வங்கள்

தொகு

இக்கோயிலில் அனுமன், கருடன், கணபதி, லட்சுமி, நவகிரகம், நாகராஜா ஆகிய துணைத்தெய்வங்களுக்கான சன்னதிகள் உள்ளன.

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "GSB temple". Archived from the original on 2009-03-24. பார்க்கப்பட்ட நாள் 2009-10-09.