பாலக்காவு பகவதி கோயில்
பாலக்காவு பகவதி கோயில் இந்தியாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் எடவாவில்உள்ள பழமையான கோயில்களில் ஒன்றாகும். இந்தக்கோயில்வர்கலா நகரிலிருந்து வடக்கே 5.7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பத்ரகாளி தேவி இக்கோயிலின் மூலவர் ஆவார்.
துணைத்தெய்வங்கள்
தொகுஇங்குள்ள துணைத்தெய்வங்கள் அன்னபூரணி, கணேஷ், நவக்கிரகம், சூரியன், அனுமான், யோகேஸ்வரன், நாகர்கள் போன்றவை ஆகும்.
விழாக்கள்
தொகுகார்த்திகை திருநாள் மகோத்சவம், ஸ்ரீமத் பாகவத சப்தக யாகம், பிரதிஷ்ட வர்ஷிகம், மண்டலகலம் உள்ளிட்ட விழாக்கள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.[1]