பாலன்பூர் வட்டம்
பாலன்பூர் வட்டம், இந்திய மாநிலமான குஜராத்தின் பனாஸ்காண்டா மாவட்டத்தில் உள்ள நிருவாகப் பகுதியாகும். இந்த வட்டத்தில் பாலன்பூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்துக்குள் 117 ஊர்கள் இடம்பெற்றுள்ளன.[1]
அரசியல்
தொகுதனேரா, வட்காம், பாலன்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் இந்த வட்டத்தில் உள்ள ஊர்கள் அடங்குகின்றன. பனாஸ்காண்டா, பத்தான் ஆகிய மக்களவைத் தொகுதிகளிலும் உள்ளது.[2]
ஊர்கள்
தொகுஇந்த வட்டத்தில் உள்ள ஊர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
- ஆகேடி
- ஆகேசண்
- அலீகட்
- ஆம்பலீயாள்
- ஆம்பேதா
- அங்கோலா
- ஆந்த்ரோலீ
- அஸ்மாபுரா கோளா
- அஸ்மாபுரா கர்ஜோடா
- பாதர்கட்
- பாதர்புரா புதேடீ
- பாதர்புரா காளுசணா
- பாதர்புரா பாரபடா
- பாகள் ஜகாணா
- பாகள் பீபளீ
- படாமல் மோடீ
- படாமல் நானீ
- பாடவாடீ
- பாவீசாணா
- புதேடீ
- சடோதர்
- சண்டீசர்
- சேகலா
- சித்ராசணி
- தலவாடா
- தேலவாடா
- தாணதா
- தனீயாணா
- டேலாணா
- ஏஸ்பீபுரா
- பதேபுர்
- கட்
- காதலவாடா
- கடாமண்
- கோகுளபுரா
- கோட்
- கோளா
- கோபாலபுரா
- ஹசன்பூர்
- ஹாதீதரா
- ஹேபதபுர
- ஹோடா
- ஜடீயால்
- ஜகாணா
- ஜசலேணீ
- ஜசபுரீயா
- ஜோராபுரா பாகர்
- ஜுவோல்
- கமால்பூர்
- காணோதர்
- கர்ஜோடா
- கரோடீயா
- கசா
- கேமாணா
- கோடலா
- கோடடா பாகர்
- கோடடா சாந்தகட்
- கும்பலமேர்
- கும்பாசண்
- கும்பர்
- குஸ்கல்
- லாலாவாடா
- லட்சுமணபுரா
- லுணவா
- மடாணா டாங்கீயா
- மடாணா கட்
- மாலண்
- மலாணா
- மாலபுரீயா
- மாணகா
- மானபுர் கரஜோடா
- மேர்வாடா மஹாஜன்
- மேர்வாடா ரதன்பூர்
- மோரீயா
- மேதா
- நளாசர்
- பாகணவா
- பாலன்பூர்
- பாரபடா
- படோசண்
- பேடாகரா
- பீபளீ
- பீரோஜ்புரா
- ராஜ்பூர்
- ராமபுரா
- ராணாவாஸ்
- ரதன்பூர்
- ரூபபுரா
- சதர்பூர்
- சாக்ரோசணா
- சலேம்புரா
- சல்லா
- ஸாம்பரடா
- சாமடீ மோடாவாஸ்
- சாமடீ நாடாணீவாஸ்
- சாமடீ ராணாஜீவாஸ்
- சாங்கலா
- சாங்கரா
- சரீபாடா
- சாசம்
- சேதராசண்
- சேமோத்ரா
- சோன்கட்
- சுண்டா
- சூரஜ்பூர்
- டாக்கர்வாடா
- தாலேபுரா
- டோகரீயா
- உகரடா
- வாதணா
- வகதா
- வரவாடீயா
- வாசண்
- வாசணீ
- வாசடா பதேபூர்
- வாசடா முஜபூர்
- வாசணா ஜகாணா
- வேடஞ்சா
- வீர்பூர்
சான்றுகள்
தொகு- ↑ "பாலன்பூர் வட்டம்". 18 பெப்ருவரி 2016.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-28.