பாலிகானூர்

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமம்

பாலிகானூர் (ஆங்கிலம் Baliganur, கன்னடம்: ಬಾಲಿಗಾನೂರ್, தெலுங்கு: బాలిగానూర్) என்பது கிருட்டிணகிரி வட்டம், கிருட்டிணகிரி மாவட்டம், தமிழ்நாடு மாநிலம், இந்தியாவில் உள்ள ஊராகும் இவ்வூர் மாவட்ட தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து 20 கி.மீ தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 231 கி.மீ தொலைவில் உள்ளது.

பாலிகானூர்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)

வேளாண்மை

தொகு

இவ்வூரின் முதன்மை விளைபொருட்கள் நெல், கேழ்வரகு, வாழை, தக்காளி, தேங்காய், மாம்பழம், வேர்கடலை, காய்கறிகள், பூக்கள் போன்றவை ஆகும்.

மக்கள் தொகை

தொகு
ஆண்டு ஆண் பெண் மொத்தம்
2009 480 322 802
2011 492 445 937

சல்லிக்கட்டு திருவிழா

தொகு

இவவூரில் பொங்கலின்போது சல்லிக்கட்டு வீரவிளையாட்டு நடைபெறுவது வழக்கம்.

நிலவியல்

தொகு

அருகில் உள்ள ஊர்கள்:

அருகில் உள்ள சிற்றூர்கள் பெல்லம்பள்ளி, இன்னிக்கோல் புதூர், சிக்கபூவத்தி, ஆலப்பட்டி, மாதேப்பட்டி ஆகியனவாகும்.

கல்வி

தொகு

அருகில் உள்ள பள்ளிகள்

தொகு
  • நாளந்தா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
  • ஆர்.சி.பாத்திமா ஆடவர் உயர்நிலைப்பள்ளி
  • எஸ்.வி.சி. மெட்ரிகலேசன் பள்ளி
  • நகராட்சி மேல்நிலைப்பள்ளி
  • அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

அருகில் உள்ள கல்லூரிகள்

தொகு
  • அரசு கலைக்கல்லூரி
  • அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி
  • ஏ.ஐ.எஸ்.ஆசிரியர் பயிற்சிப் பள்ளிA.E.S.
  • அறிஞர் அண்ணா கல்லூரி

அருகில் உள்ள வங்கிகள்

தொகு
  • தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, கிருட்டிணகிரி
  • யூனியன் பேங் ஆப் இந்தியா, கிருட்டிணகிரி
  • இந்தியன் வங்கி, இராயக்கோட்டை
  • ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கிருட்டினகிரி நகரம்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலிகானூர்&oldid=2189108" இலிருந்து மீள்விக்கப்பட்டது