பாலியால்தியா காப்பியாய்டஸ்
பாலியால்தியா காப்பியாய்டஸ் (தாவர வகைப்பாட்டியல்: Polyalthia coffeoides) என்ற தாவர சிற்றினம் அனோனேசியே குடும்பத்தை சார்ந்தது ஆகும்.[1] இவ்வகை தாவரங்கள் ஆசிய கண்டத்தில் உள்ள தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் பரவலாக காணப்படுகிறது.
பாலியால்தியா காப்பியாய்டஸ் | |
---|---|
Monoon coffeoides fruits | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | M. coffeoides
|
இருசொற் பெயரீடு | |
Monoon coffeoides (Thw. ex Hook.f. & Thomson) B.Xue & R.M.K.Saunders |
பாலியால்தியா என்ற பெயர் சில இனங்களின் மருத்துவ குணங்களைக் குறிக்கும் 'பல சிகிச்சைகள்' என்று பொருள்படும் கிரேக்க சொற்களின் கலவையிலிருந்து பெறப்பட்டுள்ளது.
சிங்கள மொழியில் இத்தாவரத்தின் பெயர் ஒமாரா(ඕමාර) என்று அழைக்கப்படுகிறது.
பயன்கள்
தொகுஇத்தாவரத்தின் கனியானது நீண்ட வாலுடைய குரங்கு, பழம் உண்ணும் வெளவால்களுக்கு உணவாகப் பயன்படுகிறது. ஆண்டின் மே- ஜூன் மாதங்களில் இத்தாவரம் பூக்கும். [2]
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- http://www.biotik.org/india/species/p/polycoff/polycoff_en.html
- http://indiabiodiversity.org/species/show/17335
- http://www.theplantlist.org/tpl/record/kew-2406952
- http://hub.hku.hk/handle/10722/40137
- http://www.researchgate.net/publication/227340167_Reproductive_biology_of_two_sympatric_species_of_Polyalthia_(Annonaceae)_in_Sri_Lanka._II._Breeding_systems_and_population_genetic_structure