பாலிவினைல் குளோரைடு அசிட்டேட்டு

வேதிச் சேர்மம்

பாலிவினைல் குளோரைடு அசிட்டேட்டு (Polyvinyl chloride acetate) என்பது C2H3Cl)n(C4H6O2)m என்ற பொது வாய்ப்பாட்டல் விவரிக்கப்படும் ஒரு பலபடிச் சேர்மமாகும். வினைல் குளோரைடு மற்றும் வினைல் அசிட்டேட்டு ஆகியனவற்றின் வெப்பயிளகு இணைபலபடி என்று இச்சேர்மம் கருதப்படுகிறது[1]. மின்சாரம் பாயாமல் இருக்க பயன்படுத்தப்படும் ஆடைகள் உள்ளிட்ட மின்காப்பு சாதனங்களை பேரளவில் தயாரிக்கவும், கடன் அட்டைகள் மற்றும் தேய்ப்பு அட்டைகள் தயாரிக்கவும் இதைப் பயன்படுத்துகிறார்கள்.

பாலிவினைல் குளோரைடு அசிட்டேட்டு
இனங்காட்டிகள்
9003-22-9 Y
ChemSpider இல்லை N
பண்புகள்
(C2H3Cl)n(C4H6O2)m
வாய்ப்பாட்டு எடை மாறுபடும்
தோற்றம் நிறமற்ற திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு