பாலூட்டி வளர்த்த கிளி

பாலூட்டி வளர்த்தகிளி 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பாலூட்டி வளர்த்தகிளி
இயக்கம்தேவராஜ்-மோகன்
தயாரிப்புபி. மாதவன்
அருண் பிரசாத் மூவீஸ்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகுமார்
ஸ்ரீபிரியா
வெளியீடுஆகத்து 20, 1976
நீளம்3981 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு