பாலைவன நரி
பாலைவன நரி | |
---|---|
![]() | |
விர்சீனியா விலங்குப் பூங்காவில் உள்ள ஒரு பாலைவவன நரி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கினம் |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பாலூட்டி |
வரிசை: | ஊனுண்ணி |
குடும்பம்: | நாய்க் குடும்பம் |
பேரினம்: | நரி' |
இனம்: | பாலைவன நரி |
![]() | |
வாழிடம் |
பாலைவன நரி (Fennec fox) என்பது பாலைவனத்தில் வாழும் நரி இனம் ஆகும். இது சகாரா, சினாய் தீபகற்பம், அரவா பாலைவனம் மற்றும் அரேபியப் பாலைவனம் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றது.[1] இது நாய்க்குடும்பத்தில் உள்ள இனங்கள் அனைத்திலும் மிகச்சிறிய உருவுடையதாகும்.[2]
மேற்கோள்கள்தொகு
- ↑ Fennecus zerda Encyclopedia of Zoology, Ynet
- ↑ "Small Mammals: Fennec Fox". Smithsonian National Zoological Park. மூல முகவரியிலிருந்து 18 April 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 17 December 2009.