பாலோப்பியன் குழாய்
பாலோப்பியன் குழாய்கள் அல்லது கரு குழாய்கள் எனப்படுபவை பாலூட்டிகளில் பெண்ணின் சூலகங்களையும் கருப்பையையும் இணைக்கும் மெல்லிய குழாய்களாகும். இதனைக் கண்டறிந்தவர் பதினாறாம் நூற்றாண்டின் இத்தாலிய உடற்கூற்றியல் அறிஞரான காபரியேல் பாலோப்பியோ என்பவராவார்.[1][2][3]
பாலோப்பியன் குழாய் | |
---|---|
Schematic frontal view of female anatomy | |
Vessels of the uterus and its appendages, rear view. (Fallopian tubes visible at top right and top left.) | |
விளக்கங்கள் | |
முன்னோடி | Müllerian duct |
தமனி | tubal branches of ovarian artery, tubal branch of uterine artery via mesosalpinx |
நிணநீர் | lumbar lymph nodes |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | Tuba uterina |
கிரேக்கம் | Salpinx |
MeSH | D005187 |
TA98 | A09.1.02.001 |
TA2 | 3486 |
FMA | 18245 |
உடற்கூற்றியல் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Uterine Tube (Fallopian Tube) Anatomy: Overview, Pathophysiological Variants". 14 July 2021. பார்க்கப்பட்ட நாள் 15 September 2022.
- ↑ Zhao, W; Zhu, Q; Yan, M; Li, C; Yuan, J; Qin, G; Zhang, J (February 2015). "Levonorgestrel decreases cilia beat frequency of human fallopian tubes and rat oviducts without changing morphological structure.". Clinical and Experimental Pharmacology & Physiology 42 (2): 171–8. doi:10.1111/1440-1681.12337. பப்மெட்:25399777.
- ↑ Han, Joan; Sadiq, Nazia M. (2022). Anatomy, Abdomen and Pelvis, Fallopian Tube. StatPearls Publishing. பப்மெட்:31613440. https://www.ncbi.nlm.nih.gov/books/NBK547660/. பார்த்த நாள்: 22 September 2022.