பால்லி சிங் சீமா
இந்திய அரசியல்வாதி
பால்லி சிங் சீமா (Balli Singh Cheema) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.[1][2] 1952 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஒரு பிரபலமான இந்தி கவிஞராக நன்கு அறியப்பட்ட பால்லி சிங் சீமா தற்போது ஆம் ஆத்மி கட்சியின் அரசியல்வாதியாக செயல்படுகிறார்.[3] 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் நைனிடால் தொகுதியில் போட்டியிட்டார்.
பால்லி சிங் சீமா Balli Singh Cheema | |
---|---|
பிறப்பு | 2 செப்டம்பர் 1952 அமிருதசரசு, பஞ்சாப், இந்தியா |
தொழில் | கவிஞர், அரசியல்வாதி |
தேசியம் | இந்தியர் |
குடியுரிமை | இந்தியர் |
கருப்பொருள் | இந்தி |
குறிப்பிடத்தக்க விருதுகள் | கங்கா சரண் சிங் விருது |
விருதுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Ghazal by Balli Singh Cheema" (PDF).
- ↑ "All Songs and Poems -- Inspiration from the heart and from the streets". Archived from the original on 6 பெப்பிரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 16 மார்ச்சு 2014.
- ↑ "AAP releases sixth list of LS candidates, Uttarakhand- Nainital(Udhamsingh Nagar)- Balli Singh Cheema". IBN Live. 16 March 2014 இம் மூலத்தில் இருந்து 16 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140316200826/http://ibnlive.in.com/news/aap-releases-sixth-list-of-ls-candidates-shazia-ilmi-gets-ghaziabad-ticket/458119-3.html.
- ↑ "Sahitya Ratna Awards announced" (in en). Tribuneindia News Service. 3 December 2020 இம் மூலத்தில் இருந்து 21 ஜூலை 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230721130940/https://www.tribuneindia.com/news/punjab/sahitya-ratna-awards-announced-179575.
- ↑ [>http://diprpunjab.gov.in/?q=content/punjab-languages-department-announces-sahitya-ratna-and-shormani-awards "PUNJAB LANGUAGES DEPARTMENT ANNOUNCES Sahitya Ratna and Shiromani Awards"]. பார்க்கப்பட்ட நாள் 24 March 2022.
{{cite web}}
: Check|url=
value (help)