பால் தாங்சூ

பால் தாங்சூ (Paul Dangshu) திரிபுராவினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் திப்ரா மோதா கட்சியின் வேட்பாளராக கரம்செரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு திரிபுரா சட்டமன்ற உறுப்பினரானார்.[1][2][3][4]

பால் தாங்சூ
Paul Dangshu
பால் தாங்சூ 2023-ல்
சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)-திரிபுரா
பதவியில் உள்ளார்
பதவியில்
2023
முன்னையவர்திலிப் சந்திர கரங்காவ்ல்
தொகுதிகரம்சேரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 மார்ச்சு 1992 (1992-03-20) (அகவை 32)
அகர்தலா, திரிபுரா, இந்தியா
அரசியல் கட்சிதிப்ரா மோதா கட்சி
செயற்குழு• உறுப்பினர், பொது கணக்கு குழு •உறுப்பினர், பேரவைக் குழு, திரிபுராவின் சட்டமன்றம் (2023–முதல்)

அரசியல் வாழ்க்கை தொகு

ஆரம்ப ஆண்டுகளில் தொகு

2020-ல் திப்ரா மோதா கட்சி உருவாக்கப்பட்டதிலிருந்து கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்தவர் தாங்சூ.[5]

திரிபுரா சட்டசபை உறுப்பினராக தொகு

2023-ல், திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் பால் போட்டியிட்டார், இதன் இளம் முகங்களில் ஒருவராக திப்ரா இருந்தார். இவர் பாஜக வேட்பாளர் பிரஜலால் திரிபுராவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[6]

தாங்சூ இத்தேர்தலில் மொத்த வாக்குகளில் 52.73% வாக்குகளைப் பெற்றார்.[7]

தேர்தல் முடிவுகள் தொகு

2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்: கரம்சேரா[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திப்ரா மோதா பால் தாங்சூ 20,496 52.73% +52.73
பா.ஜ.க பிரஜா லால் திரிப்புரா 9,901 25.47% +25.47%
காங்கிரசு திபா சந்திரா கிரக்காவால் 7, 344 18.89% -36.55%
வாக்கு வித்தியாசம் 10,595 -2.71%
பதிவான வாக்குகள் 38,504 89.65 %
திப்ரா மோதா gain from பா.ஜ.க மாற்றம் 52.73%

மேற்கோள்கள் தொகு

  1. "Tripura Assembly Election Results in 2023".
  2. "Election Commission of India".
  3. "Paul Dangshu: Tripura Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". https://www.news18.com/assembly-elections-2023/tripura/paul-dangshu-karamchara-candidate-s23a048c001/. பார்த்த நாள்: 4 March 2023. 
  4. "Tripura Election Result 2023: BJP wins 32 seats, Tipra Motha bags 13". https://www.indiatoday.in/elections/story/tripura-election-result-2023-live-vote-counting-updates-bjp-ipft-congress-alliances-tipra-motha-cpim-2341430-2023-03-02. பார்த்த நாள்: 4 March 2023. 
  5. Banik, Mrinal (2023-03-25). "Why Tripura's youngest MLA says youth are 'bound to join politics'" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-18.
  6. "Tripura BJP MLA Diba Chandra Hrankhawl quits ahead of assembly polls" (in ஆங்கிலம்). 2022-12-28. பார்க்கப்பட்ட நாள் 2023-04-18.
  7. "Karmachara Election Result 2023 LIVE: Karmachara MLA Election Result & Vote Share - Oneindia" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-18.
  8. "KARMACHARA ASSEMBLY ELECTION RESULTS 2023". பார்க்கப்பட்ட நாள் 18 April 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்_தாங்சூ&oldid=3819036" இலிருந்து மீள்விக்கப்பட்டது