பாவலி அணை (Bhavali Dam) என்பது இந்தியா மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தின் இகத்புரி அருகே பாம் ஆற்றில் உள்ள ஓர் அணை ஆகும். கோதாவரி ஆற்றின் துணை ஆறான தரணா ஆற்றின் மீது பாவலி கிராமத்திற்கு அருகில் பாவலி அணை கட்டப்பட்டுள்ளது.

பாவலி அணை
பாவலி அணை is located in மகாராட்டிரம்
பாவலி அணை
மகாராட்டிராவில் அணையின் அமைவிடம்
அதிகாரபூர்வ பெயர்பாவலி அணை
அமைவிடம்இகத்புரி
புவியியல் ஆள்கூற்று19°38′06″N 73°35′26″E / 19.6350691°N 73.5906315°E / 19.6350691; 73.5906315
உரிமையாளர்(கள்)மகாராஷ்டிர அரசு, இந்தியா
அணையும் வழிகாலும்
வகைமண்நிரப்பு
தடுக்கப்படும் ஆறுபாம் ஆறு
உயரம்33.97 m (111.5 அடி)
நீளம்1,550 m (5,090 அடி)
கொள் அளவு329 km3 (79 cu mi)
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு69,760 km3 (16,740 cu mi)
மேற்பரப்பு பகுதி4,980 km2 (1,920 sq mi)

விவரக்குறிப்புகள்

தொகு

தாழ்வுப்பகுதி அடித்தளத்திலிருந்து அணையின் உயரம் 33.97 மீட்டர் ஆகும். அணையின் நீளம் 1,550 m (5,090 அடி) ஆகும். அணையின் கொள்ளளவு 329 km3 (79 cu mi)329 km3 (79 cu mi) ஆகும். அணையின் மொத்த நீர் சேமிப்பு அளவு 75,050.00 km3 (18,005.45 cu mi) ஆகும்.[1]

நோக்கம்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவலி_அணை&oldid=4084540" இலிருந்து மீள்விக்கப்பட்டது