பாவையா பாடகர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

பாவையா என்பது வடக்கு வங்காளதேசத்தில் குறிப்பாக ரங்பூர் மாவட்டம் மற்றும் மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங்கின் ஒரு பகுதி மற்றும் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தின் கூச் பெஹார், ஜல்பைகுரி மற்றும் இந்தியாவில் அஸ்ஸாமின் துப்ரி மற்றும் கோல்பாரா ஆகிய இடங்களில் இசைக்கப்படும் பிரபலமான நாட்டுப்புற இசை அல்லது ஒரு இசை வடிவம் ஆகும். இந்த பகுதி முழுவதுமே முன்னதாக கம்தாபூர் மாநிலம் என்றே வழங்கப்பட்டது.  எனவே இவ்வகை பாடலுக்கு கம்தாபுரி மொழியும் பயன்படுத்தப்படுகிறது. இந்த நாட்டுப்புற பாடல் பாரம்பரியமாகதனியாக அல்லது குழுவாகவும்  பாடப்படுகிறது. [1] [2] பாவையா பொதுவாக 16 ஆம் நூற்றாண்டில் பிஸ்வா சிங்காவின் கீழ் தோன்றியதாக நம்பப்படுகிறது, மேலும் 1950 களில் இருந்து மேடை நிகழ்ச்சிகளில் பரவலாக பாடப்பட்டு வளர்ந்துள்ளது. பாவையா பாடல்களின் வரிகள் மதச்சார்பற்றவை.

வங்காளதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பாவையா பாடகர்களின் பட்டியல் தொகு

வங்காள பாடகர்களின் பட்டியல் பின்வருமாறு:

அசாம் பாடகர்களின் பட்டியல் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Barma, Sukhbilas (2004). Bhāwāiyā : ethnomusicological study (1st ed.). New Delhi: Global Vision Pub. House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-8220-070-9.
  2. "Bangladeshi filmmaker idolises Ritwik Ghatak".