பாஸ்டோன்

சென் பியர் தேவாலயம், பாஸ்டோன்

பாஸ்டோன் (Bastogne) பெல்ஜியம் நாட்டிலுள்ள ஒரு நகரமும் உள்ளாட்சிப் பகுதியுமாகும். இது பெல்ஜியம் நாட்டின் லக்சம்பர்க் மாகாணத்தில் உள்ளது; ஆர்டென் பகுதியிலுள்ள ஒரு முகட்டில் 510 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இதன் மக்கள்தொகை 14, 144 (2006 கணிப்பின் படி).

இவற்றையும் பார்க்கதொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஸ்டோன்&oldid=1357806" இருந்து மீள்விக்கப்பட்டது