பிக்கார்து மொழி

பிக்கார்து மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த உரோமானிய மொழிகளுள் ஒன்றாகும். இது பிரான்சு, பெல்சியம் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி பிரெஞ்சு மொழியுடன் அதிக நெருக்கமுடையது.

Picard
Picard
நாடு(கள்) பிரான்சு
 பெல்ஜியம்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
~ 700 000  (date missing)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
none
மொழிக் குறியீடுகள்
ISO 639-3pcd


   தொகுப்பு பிக்கார்து மொழி (Picard)

வெளியிணைப்புக்கள்

தொகு
http://ches.diseux.free.fr/sons/d85.mp3
http://ches.diseux.free.fr/diri/dir85.htm
Centre de Ressources pour la Description de l'Oral (CRDO) ( http://www.language-archives.org/language/pcd பரணிடப்பட்டது 2011-08-11 at the வந்தவழி இயந்திரம் )
 
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் பிக்கார்து மொழிப் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிக்கார்து_மொழி&oldid=3714716" இலிருந்து மீள்விக்கப்பட்டது