ஆச்சாரியர் பிங்கலர் (Pingala)[2] கிமு 3 அல்லது 2-ஆம் நூற்றாண்டில்[1] பரத கண்டத்தில் வாழ்ந்த சமசுகிருத மொழி அறிஞரும், கணிதவியலாளரும் ஆவார்.[3]இவர் சமசுகிருத உரைநடை, கணிதவியல், பிபனாச்சி எண்கள், பைனரி எண்கள் மற்றும் வடிவியல் முறைகளுக்காக அறியப்படுகிறார்.

பிங்கலர்
முழுப் பெயர்பிங்கலர்
பிறப்புகிமு 3 அல்லது 2-ஆம் நூற்றாண்டு[1]
Eraமௌரியர் காலம் அல்லது பிந்தைய மௌரியர் காலம்
பிரதான விருப்புசமசுகிருத உரைநடை, இலக்கணம், கணிதவியல்
Notable ideasபிபனாச்சி எண்கள், பைனரி எண்கள், வடிவியல்
Major worksசந்தஸ்சாஸ்திரம் எனும் பிங்கள சூத்திரம் (நூல்)

இவர் சமசுகிருத மொழியில் உரைநடையில் சந்தஸ்சாஸ்திரம் [4] எனும் பிங்கள சூத்திரம் நூலை இயற்றியுள்ளார்.[5]கிபி பத்தாம் நூற்றாண்டில் ஹலாயுதர் என்பவர் பிங்கள சூத்திரத்திற்கு விளக்க உரை எழுதியுள்ளார். ஆச்சாரிய பிங்கலர், பாணினியின் சகோதரர் எனக்கருதப்படுகிறார்.

இதனையும் காண்க தொகு

அடிக்குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 Kim Plofker (2009). Mathematics in India. Princeton University Press. பக். 55–56. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-691-12067-6. 
  2. Singh, Parmanand (1985). "The So-called Fibonacci Numbers in Ancient and Medieval India". Historia Mathematica (Academic Press) 12: 232. http://www.sfs.uni-tuebingen.de/~dg/sdarticle.pdf. பார்த்த நாள்: 2022-03-03. 
  3. "Pingala – Timeline of Mathematics". Mathigon (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-21.
  4. https://www.wisdomlib.org/definition/chandasshastra Chandasshastra, Chandaḥśāstra, Chandaśśāstra, Chandas-shastra, Chamdashshastra]
  5. Vaman Shivaram Apte (1970). Sanskrit Prosody and Important Literary and Geographical Names in the Ancient History of India. Motilal Banarsidass. பக். 648–649. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-0045-8. https://books.google.com/books?id=4ArxvCxV1l4C&pg=PA648. 

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிங்கலர்&oldid=3573923" இலிருந்து மீள்விக்கப்பட்டது