பிசப் அக்னிசுவாமி கல்லூரி
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் என்ற ஊரில் அமைந்துள்ளது.
பிசப் அக்னிசுவாமி கல்வியியல் கல்லூரி தென்னிந்தியாவிலுள்ள தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இது கோட்டாறு ரோமன் கத்தோலிக்க மறை மாவட்டத்தின் ஆயரால் நிர்வகிக்கப்பட்டு சென்னை தமிழ்நாடு ஆசிரியர்கள் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியின் குறிக்கோள் எழுவோம்! ஒளிவீசுவோம்![சான்று தேவை]
குறிக்கோளுரை | Arise! Shine! |
---|---|
உருவாக்கம் | 2007 |
அமைவிடம் | , |
இணையதளம் | http://www.baceducation.org/index2.html |
2007-ம் ஆண்டில் ஆண்டொன்றுக்கு 100 மாணவர்கள் சேர்க்கைக்கு இந்திய தேசிய ஆசிரியர் கல்வியியல் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டது. [1]
குறிப்புகள்
தொகு- ↑ ""High Court Bench admits petition against G.O." (The Hindu, July 2007)". Archived from the original on 2007-08-25. பார்க்கப்பட்ட நாள் 2017-07-06.