பிசாகுலால் சிங்

இந்திய அரசியல்வாதி

பிசாகுலால் சிங் (Bisahulal Singh) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் அனுப்பூரில் இருந்து மத்திய பிரதேச சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2020 மத்தியப் பிரதேச அரசியல் நெருக்கடியின் போது, இவர் மூத்த காங்கிரசு தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை ஆதரித்தார். பின்னர் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த 22 சட்டமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவராக இருந்தார். [1] [2] [3] [4]

பிசாகுலால் சிங்
மத்தியப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2018
முன்னையவர்இராம்லால் ரௌச்சேல்
தொகுதிஅனூப்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 ஆகத்து 1950 (1950-08-01) (அகவை 73)
பராசி கிராமம், லத்தார் அஞ்சல்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
துணைவர்ஜகோத்தியா பாயி
பிள்ளைகள்6 மகன்கள்
வாழிடம்(s)பராசி கிராமம், லத்தார் அஞ்சல், அனூப்பூர், மத்தியப் பிரதேசம்
தொழில்விவசாயம்
source [1]

மேற்கோள்கள் தொகு

  1. "Jyotiraditya Scindia resigns from Congress, more than 20 party MLAs quit". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/jyotiraditya-scindia-resigns-from-congress/articleshow/74561583.cms. பார்த்த நாள்: 1 September 2020. 
  2. "22 rebel Cong MLAs, whose resignation led to fall of Kamal Nath govt, join BJP". https://www.livemint.com/politics/news/22-rebel-cong-mlas-whose-resignation-led-to-fall-of-kamal-nath-govt-join-bjp-11584797981690.html. 
  3. "Why the Congress continues to lose MLAs in MP". பார்க்கப்பட்ட நாள் 1 September 2020.
  4. "Why the Congress continues to lose MLAs in MP". பார்க்கப்பட்ட நாள் 1 September 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசாகுலால்_சிங்&oldid=3830032" இலிருந்து மீள்விக்கப்பட்டது