பிசியோம் என்பது தனிஉயிாி அல்லது சிற்றினங்களின் உடற்செயலியலில் நடைபெறும் நடத்தைச்செயல்பாடுகளை விவாிப்பதாகும். பிசியோம் ஒரு ஆரோக்கியமான உயிாினத்தின் தகவல் மற்றும் அமைப்புப்பற்றி ( மரபுப்பொருள், புரதவமைப்பு மற்றும் மிகச்சிறிய அடிப்படைக்கூறுகள் ) விளக்குவதாகும். "பிசியோ-" (இயற்கை) மற்றும் "-ஓம்" ( முழுமையான ).

1993 ம் ஆண்டு பிசியோம் சாா்ந்த செயல்திட்டத்தை உடற்செயலியலின் உயிா்பொறியியல் கமிட்டி உலக உடற்செயலியல் கழகத்தில் (IUPS) சமா்ப்பிக்கப்பட்டது.[1]. IUPS யானது கி.பி.2001ம் ஆண்டில் நடைபெற்ற உலக மாநாட்டில் இத்திட்டத்தின் மீது அடுத்த நூற்றாண்டில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.[2]


இத்திட்டம் IUPS யின் பிசியோம் கமிட்டியால் வழிநடத்தப்படுகிறது. பிசியோம் சாா்ந்த இதர ஆராய்ச்சிகள்: யுரோ பிசியோம் ஆரம்பம் IUPS பிசியோம் திட்டம் சாா்ந்த வாசிங்டன் பல்கலைக்கழகத்தின் தேசீய ஒப்புருவாக்கம் அறிவியல் வளம் NSR பிசியோம் திட்டம் IUPS பிசியோம் திட்டம் சாா்ந்த ஆக்லாண்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தின் வெல்கம் டிரஸ்ட் ஹார்ட் பிச்டியோம் ப்ராஜெக்ட் .

மேற்கோள்கள்

தொகு
  1. Hunter, Peter J.; Thomas K. Borg (March 2003). "Integration from proteins to organs: the Physiome Project". Nature Reviews. Molecular Cell Biology 4 (3): pp. 237–243. doi:10.1038/nrm1054. பப்மெட்:12612642. 
  2. "Welcome to the NSR Physiome Project". NSR Physiome Project. 28 October 2008. Archived from the original on 18 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 13 December 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசியோம்&oldid=3589902" இலிருந்து மீள்விக்கப்பட்டது