பிஜி இந்தி
(பிசி இந்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஃபிஜி இந்தி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ்வரும் அவாதி மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி ஆத்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ நான்கரை இலட்ச மக்களால் பேசப்படுகிறது.
ஃபிஜி இந்தி | |
---|---|
நாடு(கள்) | ஃபிஜி ,மற்றும் ஆத்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா நாடுகளில் உள்ள சிறுபான்மையானவர்கள் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 460,000 (date missing) |
இலத்தின், தேவநாகரி எழுத்து | |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | hif |
வெளி இணைப்புகள்
தொகுகட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் பிஜி இந்திப் பதிப்பு