பிசு(அசிட்டைலசிட்டோனேட்டோ)இரும்பு(II)
வேதிச் சேர்மம்
பிசு(அசிட்டைலசிட்டோனேட்டோ)இரும்பு(II) (Bis(acetylacetonato)iron(II)) என்பது Fe(C5H7O2)2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் இரும்பின் ஒருங்கிணைவுச் சேர்மமாகும். பிப்பெரிடின் முன்னிலையில் இரும்பு(II) குளோரைடுடன் 2,4-பெண்டாடையோனைச் சேர்த்து வினைபுரியச் செய்து இச்சேர்மம் தயாரிக்கப்படுகிறது.
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பிசு(2,4-பெண்டேன்டையோனேட்டோ-κO,κO')இரும்பு
| |
வேறு பெயர்கள்
பிசு(2,4-பெண்டேன்டையோனேட்டோ)இரும்பு
பெரசு அசிட்டைலசிட்டோனேட்டு இரும்பு(II) 2,4-பெண்டேன்டையோனேட்டு | |
இனங்காட்டிகள் | |
14024-17-0 ![]() | |
ChemSpider | 4589054 |
EC number | 237-851-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 5486775 134687727 |
| |
பண்புகள் | |
C10H14FeO4 | |
வாய்ப்பாட்டு எடை | 254.06 g·mol−1 |
உருகுநிலை | 170–171 °C (338–340 °F; 443–444 K) |
தீங்குகள் | |
GHS pictograms | ![]() |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வினைகள்
தொகுஇலித்தியம்பிசு(ஐதரோபெண்டாலீனைல்)இரும்புடன் பிசு(அசிட்டைலசிட்டோனேட்டோ)இரும்பு(II) வினைபுரிந்து பச்சைநிற [(C8H7)Fe]2-[(C8H8)2Fe] நான்கு அடுக்கு அணைவுச் சேர்மத்தைக் கொடுக்கிறது..[2]
Li2Pn*(TMEDA)x (Pn* = பெர்மெத்தில்பெண்டாலீன்) ஊதா-கருப்பு நிற Fe2Pn*2 அணைவுச் சேர்மத்தைக் கொடுக்கிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Iron (II) acetylacetonate hydrate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
- ↑ Oelckers, B., Chavez, I., Manriquez, J. M., & Roman, E. (1993). On the way to delocalized organometallic polymers: triple- and quadruple-decker pentalene complexes of iron and cobalt. Organometallics, 12(9), 3396–3397. எஆசு:10.1021/om00033a007
- ↑ Binding, S. C., Green, J. C., Myers, W. K., & O’Hare, D. (2015). Synthesis, Structure, and Bonding for Bis(permethylpentalene)diiron. Inorganic Chemistry, 54(24), 11935–11940. எஆசு:10.1021/acs.inorgchem.5b02254