பிசு(முப்புளோரோமீத்தேன்சல்போனைல்)அனிலின்
வேதிச் சேர்மம்
பிசு(முப்புளோரோமீத்தேன்சல்போனைல்)அனிலின் (Bis(trifluoromethanesulfonyl)aniline) என்பது C6H5N(SO2CF3)2.[1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பிசு(டிரைபுளோரோமெத்தேன்சல்போனைல்)அனிலின் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. வெண்மை நிறத்தில் திண்மமாக காணப்படும் இச்சேர்மம் ஒரு சேர்மத்தில் திரிப்லைல் (SO2CF3) குழுவைச் சேர்க்கப் பயன்படுகிறது. திரிப்லிக் நீரிலியை ஒத்த பண்புகளை மிதமான அளவில் பிசு(முப்புளோரோமீத்தேன்சல்போனைல்)அனிலின் வெளிப்படுத்துகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பீனைல் திரிப்லிமைடு
| |
இனங்காட்டிகள் | |
37595-74-7 | |
Beilstein Reference
|
1269141 |
ChemSpider | 125415 |
EC number | 609-445-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 142176 |
| |
UNII | TIC0LRR43X |
பண்புகள் | |
C8H5F6NO4S2 | |
வாய்ப்பாட்டு எடை | 357.24 g·mol−1 |
தோற்றம் | வெண் திண்மம் |
உருகுநிலை | 95–96 °C (203–205 °F; 368–369 K) |
கொதிநிலை | 305 °C (581 °F; 578 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Zeller, Wayne E.; Schwörer, Ralf (2009). "N-Phenyltrifluoromethanesulfonimide". e-EROS Encyclopedia of Reagents for Organic Synthesis. doi:10.1002/047084289X.rp142.pub2.