பிசு(2-மெத்தாக்சியீத்தைல்) தாலேட்டு

பிசு(2-மெத்தாக்சியீத்தைல்) தாலேட்டு (Bis(2-methoxyethyl) phthalate) என்பது C14H18O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் சேர்மங்களைக் குறிக்கும். பொதுவாக இது இரு(2-மெத்தாக்சியீத்தைல்) தாலேட்டு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. தாலேட்டு எசுத்தர் சேர்மமான இதில் 2-மெத்தாக்சியெத்தனால் குழுக்கள் இடம்பெற்றுள்ளன. செல்லுலோசு அசிட்டேட்டு நெகிழிகளில் இது ஒரு நெகிழியாக்கியாக்கியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மனித ஆரோக்கியத்தில் பிசு(2-மெத்தாக்சியீத்தைல்) தாலேட்டின் விளைவுகள் பற்றிய கவலைகள் காரணமாக இச்சேர்மம் இப்போது பெருமளவில் தடை செய்யப்பட்டுள்ளது.

பிசு(2-மெத்தாக்சியீத்தைல்) தாலேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பிசு(2-மெத்தாக்சியீத்தைல்) தாலேட்டு
வேறு பெயர்கள்
இரு(2-மெத்தாக்சியீத்தைல்) தாலேட்டு
இனங்காட்டிகள்
117-82-8
ChemSpider 8041
EC number 204-212-6
InChI
  • InChI=1S/C14H18O6/c1-17-7-9-19-13(15)11-5-3-4-6-12(11)14(16)20-10-8-18-2/h3-6H,7-10H2,1-2H3
    Key: HSUIVCLOAAJSRE-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8344
  • COCCOC(=O)C1=CC=CC=C1C(=O)OCCOC
பண்புகள்
C14H18O6
வாய்ப்பாட்டு எடை 282.29 g·mol−1
0.85% எடைக்கு எடை[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Ritchie, Patrick Dunbar (1972). Plasticisers, stabilisers and fillers;. London,: Iliffe Books for the Plastics Institute. p. 134. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0592054454.{{cite book}}: CS1 maint: extra punctuation (link)