பினாங்கு இந்திய பாரம்பரிய அருங்காட்சியகம்
பினாங்கு இந்திய பாரம்பரிய அருங்காட்சியகம் (மலாய்: Muzium Warisan India Pulau Pinang) என்பது மலேசியா, பினாங்கு, ஜார்ஜ் டவுன் மாநகரில் உள்ள ஓர் அருங்காட்சியகம் ஆகும்.[2][3] இந்த அருங்காட்சியகம் பினாங்கு மாநில இந்திய சமூகத்தின் வரலாற்றைப் பற்றிது ஆகும். இந்த அருங்காட்சியகம் 1930களிலிருந்து பாதுகாக்கப்பட்ட 2,000-க்கு மேற்பட்ட மலேசிய இந்தியர் சமூகத்துடன் தொடர்புடைய பொருட்களை கொண்டுள்ளது..[4][5]
Penang Indian Heritage Museum Muzium Warisan Kaum India Pulau Pinang | |
நிறுவப்பட்டது | மே 1, 2018[1] |
---|---|
அமைவிடம் | ஜார்ஜ் டவுன், பினாங்கு |
ஆள்கூற்று | 5°25′16″N 100°18′15″E / 5.42124°N 100.30417°E |
வகை | அருங்காட்சியகம் |
உரிமையாளர் | பினாங்கு இந்து அறநிலைய வாரியம் |
பொது போக்குவரத்து அணுகல் | பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம் பேருந்து எண் 102, கொம்தார் இலிருந்து 103 & 104 |
திறப்பு நேரம்
தொகுஇந்த அருங்காட்சியகம் ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறக்கிறது..
இடம்
தொகுஇந்த அருங்காட்சியகம் பினாங்கில் உள்ள ஜாலான் மக்கலிஸ்டர் சாலையில் உள்ள பினாங்கு இந்து அறநிலைய வாரியம் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ளது.[6]
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ "OPENING CEREMONY OF INDIAN HERITAGE MUSEUM BY PENANG HINDU ENDOWMENTS BOARD". MCPF Penang. 7 November 2018. பார்க்கப்பட்ட நாள் 11 October 2023.
- ↑ "Penang Indian Heritage Museum". hebpenang. 7 November 2018. பார்க்கப்பட்ட நாள் 25 September 2023.
- ↑ "Couple's love for history: Penang's Indian Heritage Museum reopens with guided tours, more artefacts (VIDEO)". Malay Mail. 7 November 2018. பார்க்கப்பட்ட நாள் 25 September 2023.
- ↑ "Connecting Eras: The Penang Indian Heritage Museum". expatgo. 7 November 2018. பார்க்கப்பட்ட நாள் 25 September 2023.
- ↑ "First Indian Heritage Museum In Penang Holds Fond Memories From 1920's Malaya". Varnam. 7 November 2018. பார்க்கப்பட்ட நாள் 25 September 2023.
- ↑ "Penang Indian Heritage Museum Location". hebpenang. 7 November 2018. பார்க்கப்பட்ட நாள் 25 September 2023.