பினாத் பீபி பள்ளிவாசல்

வங்காளதேசத்திலுள்ள பள்ளிவாசல்

பினாத் பீபி பள்ளிவாசல் (Binat Bibi Mosque) என்பது 1454 இல் மர்கமத்தின் மகளான பக்த் பினாத் என்பவரால் கட்டப்பட்ட டாக்காவில் எஞ்சியிருக்கும் ஆரம்பகால பள்ளிவாசலாகும். இது வங்காள சுல்தான் நசிருதீன் மக்மூத் சாவின் (1435-1459) ஆட்சியின் போது கட்டப்பட்டது. நரிந்தா பகுதியில் உள்ள கயாத் பெபாரி பாலத்திற்கு அருகில் இந்த பள்ளிவாசல் அமைந்துள்ளது.[1]

பினாத் பீபி பள்ளிவாசல்
2007 இல் பினாத் பீபி பள்ளிவாசல்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்நாரிந்தா, டாக்கா, வங்காளதேசம்
புவியியல் ஆள்கூறுகள்23°42′40″N 90°25′05″E / 23.7111007°N 90.4181458°E / 23.7111007; 90.4181458
சமயம்இசுலாம்
செயற்பாட்டு நிலைநல்ல நிலையில் உள்ளது

புகைப்படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பினாத்_பீபி_பள்ளிவாசல்&oldid=3852117" இலிருந்து மீள்விக்கப்பட்டது