பின்னணி குரல் கலைஞர்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

பின்னணிக் குரல் கலைஞர்கள் திரைப்படத்துறையில் பணியாற்றும் பணியாளர்கள் ஆவர். நடிகர்களுக்கு மொழி தெரியாத போதும், குரல் வளம் இல்லாத போதும், பின்னணியில் இவர்கள் குரல் கொடுக்கின்றனர். மொழி, உச்சரிப்பு, சரிப்படாதபோதும், நடிப்பின்போது குரல் துல்லியத்திற்காகவும். பிறமொழி படைப்புகளை நமதாக்கும் நிமித்தமும், ஏற்கும் கதாபாத்திரங்களின் தன்மைக்கு பொலிவூட்டவும் கால்ஷீட் இல்லாமையை சரிக்காட்டவும் ஏற்படுத்தப்பட்டதே இத்துறை.[1]

தமிழ் மொழி பின்னணிக் கலைஞர்கள்

தொகு
  • சின்மயி
  • அனுராதா
  • ஹேமா மாலினி
  • துர்கா
  • உமா
  • ஜெயகீத்தா
  • சவிதா
  • மஹாலக்ஷ்மி கண்ணன்
  • ரேணுகா
  • நித்யா
  • எம்.எஸ்.பாஸ்கர்
  • முரளி குமார்.
  • தீபா வெங்கட்
  • ராஜேந்திரன்
  • சரிதா [முன்னணி நாயகிகள்]
  • மொழி மாற்றத்‌தின்போது [கமலுக்கு S.P.B]
  • [ரஜினிக்கு மனோ]
  • ராதிகா [முதல் மரியாதை ராதா]
  • ஒய்.ஜி.மகேந்திரன் [பல தென்னிந்திய படங்கள்]
  • நடிகர் பாண்டு [இனிமே நாங்கதான் வைத்தி]
  • அனுமோகன் [சிறைச்சாலை மூசா]
  • நாசர் [இந்தியன் கிருஷ்ணசாமி]
  • நிழல்கள் ரவி
  • ராதாரவி
  • எஸ்.என்.சுரேந்தர்
  • சண்முகசுந்தரம்
  • காளிதாஸ்
  • தென்கச்சி கோ.சுவாமிநாதன்

மேற்கோள்கள்

தொகு
  1. The voice behind the famous face: Meet dubbing artists
"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்னணி_குரல்_கலைஞர்கள்&oldid=3097421" இலிருந்து மீள்விக்கப்பட்டது