பின்யாவாங்கா வையினையினா

பின்யாவாங்கா வையினையினா (Binyavanga Wainaina, 18 சனவரி 1971 – 21 மே 2019) ஒரு கென்ய ஆங்கிலமொழி எழுத்தாளர், ஊடகவியலாளர், சமூக விமர்சகர். ஆப்பிரிக்காவின் முக்கிய அறிவாளிகளில் (intellectual) ஒருவர்.

பின்யாவாங்கா வையினையினா
9.13.09BinyavangaWainainaByLuigiNovi1.jpg
பிறப்புசனவரி 18, 1971(1971-01-18)
நக்கூரு, கென்யா
இறப்பு21 மே 2019(2019-05-21) (அகவை 48)
நைரோபி, கென்யா
தேசியம்கென்யா நாட்டவர்
பணிஎழுத்தாளர், ஊடகவியலாளர், விமர்சகர்
வலைத்தளம்
http://binyavangawainaina.org

இவர் மேற்கினால் ஆப்பிரிக்கா எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது, சித்தரிக்கப்படுகிறது என்பது தொடர்பாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.[1] குறிப்பாக இது பற்றி இவரது ஆப்பிரிக்காவைப் பற்றி எவ்வாறு எழுதுவது (How to Write About Africa) என்ற அங்கத ஆங்கிலக் கட்டுரை பரந்த கவனிப்பைப் பெற்றது.[2]

வெளியீடுகள்தொகு

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு