பின்ஸ்பரி பூங்காத் தாக்குதல், 2017
பின்ஸ்பரி பூங்காத் தாக்குதல் (Finsbury Park attack) அல்லது பின்ஸ்பரி பூங்கா மசூதித் தாக்குதல் (Finsbury Park mosque attack) என்பது 19 சூன் 2017 அன்று நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.[3][4][5][6][7][8] இலண்டன் நகரில் பின்ஸ்பரி பூங்கா பகுதியில் வாகனத்தை பாதசாரிகள் மீது மோதச் செய்து நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இந்நிகழ்வில் 11 பேர் காயமடைந்தனர் ஒருவர் கொல்லப்பட்டார். இத்தாக்குதலானது மோசமான தீவிரவாதத் தாக்குதல் என இலண்டன் மேயர் தெரிவித்தார். ரமலான் மாதத்தின் தொழுகை முடித்து வந்து கொண்டிருந்த இஸ்லாமியர்களைக் குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் தொடர்புடையவர் என சந்தேகிக்கும் நபர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இத்தாக்குதலுக்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது. சமூக மனித உரிமைகள் அமைப்புகள் ஐக்கிய ராச்சியம் இஸ்லாமிய மயமாவதன் விளைவாகவே இம்மாதிரியான தாக்குதல்கள் நடைபெறுகின்றன எனக் கருத்து தெரிவித்துள்ளன.[9][10][11][12]
பின்ஸ்பரி பூங்காத் தாக்குதல், 2017 | |
---|---|
பின்ஸ்பரி பூங்கா, இலண்டன் | |
இடம் | பின்ஸ்பரி பூங்கா, இலண்டன், ஐக்கிய ராச்சியம் |
ஆள்கூறுகள் | 51°33′48″N 0°06′26″W / 51.5634°N 0.1071°W |
நாள் | 19 ஜூன் 2017 00:15 (உள்ளூர் நேரம்) |
தாக்குதல் வகை | வாகனத்தால் மோதித் தாக்குதல் |
ஆயுதம் | வாகனம் (Van) |
இறப்பு(கள்) | 1[1] |
காயமடைந்தோர் | 11[1] |
நோக்கம் | விசாரணை நடைபெறுகிறது[2] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Dodd, Vikram; Taylor, Matthew (19-06-2017). "London attack: man arrested on suspicion of terrorism". தி கார்டியன். பார்க்கப்பட்ட நாள் 19-06-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "British PM May Condemns 'Sickening' Attack on Muslims". Voice of America. பார்க்கப்பட்ட நாள் 19 June 2017.
- ↑ "Finsbury Park attack: Theresa May condemns 'sickening' terror attack". BBC News. 19-06-2017. பார்க்கப்பட்ட நாள் 19-06-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ Gaffey, Conor (19-06-2017). "Finsbury Park Mosque Attack: What We Know So Far". நியூஸ்வீக். பார்க்கப்பட்ட நாள் 20-06-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ Craw, Victoria; Burke, Liz (20-06-2017). "London mosque attacker revealed after van mows down people in north London". News.com.au. News Corp Australia. பார்க்கப்பட்ட நாள் 20-06-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ Kentish, Ben; Forster, Katie (19-06-2017). "Finsbury Park mosque attack: Suspect Darren Osborne, 47, previously unknown to security services". The Independent. பார்க்கப்பட்ட நாள் 20-06-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Finsbury Park mosque attack: Hundreds of Londoners gather in show of solidarity after terror attack". Evening Standard. 19-06-2017. பார்க்கப்பட்ட நாள் 20-06-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "In pictures: Finsbury Park Mosque attack". BBC News. 19-06-2017. பார்க்கப்பட்ட நாள் 20-06-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ Ganesh, Bharath (19-06-2017). "Finsbury Park attack shows the harm Islamophobia continues to inflict on Muslim communities". The Conversation. பார்க்கப்பட்ட நாள் 19-06-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Finsbury Park attack: Muslim leaders denounce 'most violent manifestation' of Islamophobia". த டெயிலி டெலிகிராப். 19-06-2017. பார்க்கப்பட்ட நாள் 19-06-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ Bilefsky, Dan (19-06-2017). "London Attack Near Mosque Investigated as Terrorism". த நியூயார்க் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 19-06-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Finsbury Park mosque: Man dies as van hits worshippers". Al Jazeera English. 19-06-2017. பார்க்கப்பட்ட நாள் 19-06-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)