நியூஸ்வீக்
நியூஸ்வீக் என்பது பிரபலமான அமெரிக்க இதழ். இது வாரந்தோறும் ஆங்கிலத்தில் வெளியாகும் முக்கிய இதழ்களில் ஒன்று. அமெரிக்கா, பாக்கித்தான், ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா ஆகிய பதிப்புகளில் வெளியாகிறது. இது ஜப்பானிய மொழியிலும், போலந்து மொழியிலும், ஸ்பானிய மொழியிலும் வெளியாகிறது.
ஆசிரியர் | ஜிம் இம்போகோ |
---|---|
வகை | செய்தித்தாள் |
இடைவெளி | வாரத்திற்கு ஒரு முறை |
Total circulation (டிசம்பர் 2012) | 1,528,081[1] |
முதல் வெளியீடு | பெப்ரவரி 17, 1933 |
நிறுவனம் | நியூஸ்வீக் எல்.எல்.சி |
நாடு | அமெரிக்கா |
அமைவிடம் | நியூயார்க் நகரம் |
மொழி | ஆங்கிலம் |
வலைத்தளம் | www.newsweek.com |
ISSN | 0028-9604 |
இதழாளர்கள்தொகு
சான்றுகள்தொகு
- ↑ "eCirc for Consumer Magazines". ஆடிட் பீரோ ஆஃப் சர்க்குலேசன்ஸ். டிசம்பர் 31, 2012. ஜனவரி 23, 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. June 21, 2013 அன்று பார்க்கப்பட்டது.
இணைப்புகள்தொகு
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- நியூஸ்வீக் இதழின் வரலாறு பரணிடப்பட்டது 2006-06-22 at the வந்தவழி இயந்திரம்