பின் (பௌலிங்)
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
பௌலிங் விளையாட்டில் பின் (Bowling pin) என்பது, பௌலிங் பந்தினால் அடித்து வீழ்த்தப்படுவதற்கு உரிய குறியாக அமையும் பொருளாகும். பல்வேறு வகையான பௌலிங் விளையாட்டுகளில், பல்வேறு அளவுகளிலும், எண்ணிக்கைகளிலும் பின்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பத்துப்பின் பௌலிங் விளையாட்டில் பயன்படுகின்ற பின்களுக்குரிய அளவுகள் அமெரிக்க பௌலிங் மாநாட்டு அமைப்பினால் (American Bowling Congress) தரப்படுத்தப் பட்டுள்ளன. கூடிய அகலம் கொண்ட பகுதியில் பின்கள் 4.75 அங்குலங்கள் அகலம் கொண்டவையாகவும், 15 அங்குலங்கள் உயரமானவையாகவும் உள்ளன. நிறை 3 இறாத்தல், 6 அவுன்ஸ் ஆகும்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Photo taken at the International Bowling Museum in Arlington, Texas, U.S.
- ↑ "Equipment Specifications and Certifications Manual" (PDF). bowl.com. United States Bowling Congress. January 2021. pp. 20–21. Archived (PDF) from the original on 2020-11-12. பார்க்கப்பட்ட நாள் 2021-05-17.
- ↑ "BTBA Bowling Pin – Who was William Ivor Massil? – Talk Tenpin". wp.talktenpin.net. பார்க்கப்பட்ட நாள் 2022-02-02.