பிபு பிரசாத் தராய்

இந்திய அரசியல்வாதி

பிபு பிரசாத் தராய் (Bibhu Prasad Tarai-பிறப்பு 17 சூன் 17,1964) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் பாரதிய ஜனதா கட்சித் தலைவரும் ஆவார். இவர் 15வது மக்களவையில் ஒடிசாவிலிருந்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் ஜகத்சிங்பூர் மக்களவைத் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[2]

பிபு பிரசாத் தராய்
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூன் 2024
முன்னையவர்இராஜசிறீ மாலிக்
பதவியில்
2009–2014
முன்னையவர்திரிலோசன் கனுங்கோ
பின்னவர்குளாமணி சம்மால்
தொகுதிஜகத்சிங்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 சூன் 1964 (1964-06-17) (அகவை 60)
மங்காராஜ்பூர், ஜகத்சிம்மபூர் மாவட்டம்
குடியுரிமைஇந்தியர்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி (2019 - முதல்)[1]
இந்திய தேசிய காங்கிரசு (2009-2014)
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (2009 வரை)
பிற அரசியல்
தொடர்புகள்
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
துணைவர்
இரானூசிறீ தாராய் (தி. 1999)
பிள்ளைகள்2 (பிளாசா, பூஜா)
பெற்றோர்தீனபந்து தாராய் (தந்தை)
சரசுவதி தாராய் (தாய்)
வாழிடம்புவனேசுவர்
வேலைஅரசியல்வாதி
இணையத்தளம்https://www.facebook.com/Dr.BibhuPrasadTarai?mibextid=ZbWKwL

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Bibhu Prasad Tarai joins BJP, may get Jagatsinghpur LS ticket". Times of India. 4 April 2019. https://timesofindia.indiatimes.com/elections/lok-sabha-elections/odisha/news/odisha-bibhu-prasad-tarai-joins-bjp-may-get-jagatsinghpur-ls-ticket/articleshow/68726314.cms. 
  2. "Profile of Members". Government of India. Archived from the original on 1 January 2012. பார்க்கப்பட்ட நாள் 12 March 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிபு_பிரசாத்_தராய்&oldid=4048170" இலிருந்து மீள்விக்கப்பட்டது