இராஜசிறீ மாலிக்
இராஜசிறீ மாலிக் (Rajashree Mallick)என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் பிஜு ஜனதா தளத்தின் சார்பில் ஒடிசாவின் ஜகத்சிங்பூரிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்குப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் முன்னதாக 2014-ல் டிர்டோலிருந்து ஒடிசாவின் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்.[3][4]
இராஜசிறீ மாலிக் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
முன்னையவர் | குலமணி சாமால் |
தொகுதி | ஜகத்சிம்மபூர் ஒடிசா |
சட்டமன்ற உறுப்பினர் ஒடிசா | |
பதவியில் 2014-2019 | |
முன்னையவர் | இரபீந்திர நாத் போய் |
பின்னவர் | பிஷ்னு சரண் தாசு |
தொகுதி | திர்தோல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நவம்பர் 3, 1964 கட்டக், ஒடிசா |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | பிஜு ஜனதா தளம் |
துணைவர் | அசுதோஷ் மாலிக் |
பிள்ளைகள் | 1 மகன் 1 மகள் |
முன்னாள் கல்லூரி | மருத்துவம் & முதுநிலை மருத்துவம், எம்கேசிஜி மருத்துவக் கல்லூரி |
தொழில் | மருத்துவர்[1] |
மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tirtol MLA Rajshree's life saving act mid-flight". The New Indian Express. 11 January 2019. Archived from the original on 18 மார்ச் 2020. பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Jagatsinghpur Lok Sabha Election Results 2019". The Indian Express. 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Odisha Assembly Election Results 2019". India.com. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Odisha election results 2019: BJD's women card pays off, five in lead". Debabrata Mohapatra. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.