பியானி பன்னாட்டுப் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம்
பியானி பன்னாட்டுப் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம் (Biyani International Institute of Engineering & Technology) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் பியானி ஷிக்ஷன் சமிதியால் நடத்தப்பட்ட ஒரு தனியார் பெண்கள் பொறியியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி செய்ப்பூரில் உள்ள கல்வாரி வளாகத்திலிருந்தது செயல்பட்டது. பியானி ஷிக்ஷன் சமிதி இராசத்தான் சமூகப் பதிவு சட்டம், 1958-இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. எண். 500/ஜெய்ப்பூர்/1997-98.
பியானி பன்னாட்டு பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம் | |
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Where you can trust |
---|---|
வகை | லாபநோக்கற்ற நிறுவனம், தனியார் பொறியியல் கல்லூரி |
சார்பு | அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு & இராசத்தான் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்[1] |
தலைவர் | இராஜீவ் பியானி |
பணிப்பாளர் | சஞ்சய் பியானி |
அமைவிடம் | , , |
வளாகம் | நகரம் |
Acronym | BIIET |
இணையதளம் | www |
வரலாறு
தொகுபியானி பியானி பன்னாட்டுப் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம் 1997ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது தொழில்நுட்பக் கல்வி மூலம் பெண்கள் அதிகாரமளிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது.
அங்கீகாரம்
தொகுஇந்த நிறுவனம் இராசத்தான் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கோட்டா இணையப்பெற்றது.[2][3] இந்த நிறுவனம் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rajasthan Technical University". www.rtu.ac.in. Archived from the original on 2015-02-28.
- ↑ "RTU Rajasthan". rtuacad.com. Archived from the original on 2012-02-04. பார்க்கப்பட்ட நாள் 2012-05-17.
- ↑ "RTU Academic section, Kota". rtuacad.com. Archived from the original on 2013-03-10.