பியிங் எரிக்கா
பியிங் எரிக்கா (Being Erica) என்பது ஒரு கனடியத் தொலைக்காட்சி நகைச்சுவை நாடகம் தொடர் ஆகும். இந்த தொடர் சனவரி 5, 2009 முதல் திசம்பர் 12, 2011[1] வரை 4 பருவங்களாக சிபிசி தொலைக்காட்சி என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 49 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது[2]
ஃபியிங் எரிக்கா Being Erica | |
---|---|
வகை | நகைச்சுவை நாடகம் |
இயக்கம் | ஹால்லி டேல் |
நாடு | கனடா |
மொழி | ஆங்கிலம் |
பருவங்கள் | 4 |
அத்தியாயங்கள் | 49 |
தயாரிப்பு | |
படப்பிடிப்பு தளங்கள் | ரொறன்ரோ |
ஓட்டம் | 45 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | டெம்பில் ஸ்ட்ரீட் தயாரிப்புகள் |
விநியோகம் | பிபிசி |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | சிபிசி தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | சனவரி 5, 2009 திசம்பர் 12, 2011 | –
இந்த நிகழ்ச்சி ஒரு நடுத்தர வயதுப் பெண், எரிக்கா ஒரு மன மருத்துவரிடம் தனது வாழ்வின் கவலைகளை சொல்லச் செல்கிறாள். அந்த மன மருத்துவர் அவளை பின்னோக்கிய ஒரு நேரத்துக்கு எடுத்துச் செல்லும் வல்லமை உள்ளவர் என்பதை அறிகிறாள். இவள் சந்திக்கும் பிரச்சினைகளை அவளைப் பின்னோக்கி எடுத்துச் சென்று அலச வைக்குமாறு இந்த தொடர் அமைகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Harris, Bill (October 28, 2008). "It's ladies night every night/CBC unveils new series Wild Roses and Being Erica". Toronto Sun. http://www.torontosun.com/entertainment/columnists/bill_harris/2008/10/28/7226516-sun.html. பார்த்த நாள்: December 16, 2008.
- ↑ "Erin Karpluk plucked out of obscurity by CBC" பரணிடப்பட்டது ஏப்பிரல் 24, 2008 at the வந்தவழி இயந்திரம் CanWest News Service, April 22, 2008.