பியூகர்லண்டர் காற்றுச் சுழலி

பியூகர்லண்டர் காற்றுச் சுழலி (Fuhrländer Wind Turbine Laasow) என்பது செருமனியில் லாசோ கிராமத்திற்கு அருகில் 2006 இல் கட்டப்பட்ட காற்றுச் சுழலி ஆகும். இது 90 மீட்டர் விட்டமுடைய விசையாழியுடன் 160 மீட்டர் உயரமுடைய அணிச்சட்டக கோபுரத்தை கொண்டுள்ளது. இது உலகிலுள்ள உயரமான காற்றுச் சுழலி ஆகும். இதன் 2.5 கொ வாட் மின் சக்தியை வெளிப்பாடுத்துகின்றது.[1]

பியூகர்லண்டர் காற்றுச் சுழலி

இவற்றையும் பார்க்கதொகு

உசத்துணைதொகு

  1. "FL 2500 Noch mehr Wirtschaftlichkeit" (German). Fuhrlaender AG. பார்த்த நாள் 2009-11-05.

வெளி இணைப்புக்கள்தொகு

ஆள்கூறுகள்: 51°43′14″N 14°06′24″E / 51.72056°N 14.10667°E / 51.72056; 14.10667