பியூட்டோகார்பாக்சிம்
வேதிச் சேர்மம்
பியூட்டோகார்பாக்சிம் (Butocarboxim) என்பது C7H14N2O2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் கார்பமேட்டு எசுத்தரை வேதி வினைக்குழுவாகக் கொண்டுள்ள ஒரு பூச்சிக்கொல்லியாகும். ஆல்டிகார்பு என்ற கார்பமேட்டு பூச்சிக்கொல்லியின் கட்டமைப்பு மாற்றியன் பியூட்டோகார்பாக்சிம் ஆகும் [1].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
6,7-டைமெத்தில்-4-ஆக்சா-8-தயா-2,5-டையசானோன்-5-யீன்-3-ஒன்
| |
இனங்காட்டிகள் | |
34681-10-2 | |
Beilstein Reference
|
2087348 |
ChEBI | CHEBI:38465 |
ChemSpider | 33840 |
EC number | 252-139-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C18645 |
பப்கெம் | 5360962 |
| |
UNII | N64057402F |
பண்புகள் | |
C7H14N2O2S | |
வாய்ப்பாட்டு எடை | 190.26 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Aharonson, N; Muszkat, Lea; Klein, M (1985). "Residue analysis of butocarboxim and aldicarb applied in a drip-irrigated peach grove by the HPLC post-column fluorogenic labeling technique". Phytoparasitica 13 (2): 129. doi:10.1007/bf02980890.