பியெய்ன் ஆறு
பங்களாதேஷில் ஒரு நதி
பியெய்ன் ஆறு (Piyain River) என்பது இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் எல்லையில் ஓடும் ஓர் ஆறாகும். இது மேகாலயா உம்கோட்டிலிருந்து உருவாகும் சுர்மா ஆற்றின் துணை ஆறாகும். இந்த ஆறு சில்ஹெட் மாவட்டம் வழியாக வங்காளதேசத்தில் நுழைகிறது.
பியெய்ன் ஆறு | |
---|---|
துவக்க இடத்தில் உள்ள பியெய்ன் ஆறு ஜாப்லாங், சில்ஹெட் | |
அமைவு | |
நாடுகள் | இந்தியா, வங்காளதேசம் |
மாவட்டம் | சில்ஹெட் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | உம்ன்கோட் ஆறு, அசாம் |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | சுர்மா ஆறு |
நீளம் | 145 கிலோமீட்டர்கள் (90 mi) |
ஆற்றோட்டம்
தொகுபியெய்ன் ஆற்றின் நீளம் 145 கிமீ ஆகும்.[1] ஓம் அல்லது உமகத் ஆறு அல்லது அசாமிலிருந்து உருவாகிறது.
படங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Masud Hasan Chowdhury (2012), "Piyain River", in Sirajul Islam and Ahmed A. Jamal (ed.), Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.), Asiatic Society of Bangladesh
வெளி இணைப்புகள்
தொகு- பங்கலாபேடியாவில் உள்ள பியெய்ன் ஆறுவங்காளபீடியா