பிரகச்சரணம்

தமிழ் ஐயர்களில் ஒரு உட்பிரிவு

பிரகச்சரணம் (சமசுகிருதம்: ब्रहतचरनम्) (பொருள்: Great Sect / பெரும் தொகையினர்) என்றழைக்கப்படுவது பிராமணர் சமூகத்தின் ஒரு பிரிவு ஆகும். இவர்கள் ஆதிசங்கரரின் அத்வைதம் என்னும் சித்தாந்தத்தைக் கடைப்பிடித்து வருபவர்கள். இவர்களுக்கும், வடமா சமுகத்தினருக்கும் ஒரு தனி வரலாறு உள்ளது.[சான்று தேவை]

பிரகச்சரணம்
ब्रहतचरनम्

சுப்பிரமணிய பாரதியார்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு
மொழி(கள்)
தாய் மொழி: தமிழ். .
சமயங்கள்
இந்து சமயம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
ஐயர், தமிழ் மக்கள்

பிரிவுகள்

தொகு
  • கண்டிரமாணிக்கம்
  • புத்தூர் திராவிடர்
  • மாங்குடி
  • மலைநாடு
  • முசநாடு
  • கொளத்தூர்
  • பழமநேரி
  • மருதன்சேரி
  • சத்தியமங்கலம்
  • ராஜகம்பீரம்

மேற்கோள்கள்

தொகு
  • Edgar Thurston, K. Rangachari (1909). "Brahmin". Castes and Tribes of Southern India Volume I - A and B. Madras: Government Press.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரகச்சரணம்&oldid=3272299" இலிருந்து மீள்விக்கப்பட்டது