பிரக்யா யாதவ்

பிரக்யா கபூர் (Pragya Yadav-பிரக்யா யாதவ்) ஒரு சுவீடன் வடிவழகி, நடிகை மற்றும் இந்திய சினிமா தயாரிப்பாளர் ஆவார்.[1]:{{{3}}} இவர் போர்கோல்மில் இந்தியப் பெற்றோருக்கு மகளாகப் பிறந்தார். சுவீடனின் கார்ல்ஸ்க்ரோனாவில் வளர்ந்தார். இவர் மேம்பட்ட நடிப்பு மற்றும் நடத்தை ஆய்வுகள் நிறுவனத்தில் நடிப்பில் பயிற்சி பெற்றுள்ளார்.[2]:{{{3}}}

பிரக்யா யாதவ்
தனது கணவர் அபிசேக் கபூருடன் பிரக்யா யாதவ்
பிறப்புபிரக்யா யாதவ்
போர்கோல்ம், சுவீடன்
தேசியம்சுவீடன்
பணிநடிகை, தயாரிப்பாளர், வடிவழகி
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்2

பிரக்யா திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான அபிசேக் கபூரை 4 மே 2015 அன்று மணந்தார்.[3]:{{{3}}} இவர்களுக்கு இசானா மற்றும் சம்சார் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர.[4]:{{{3}}}

தொழில் வாழ்க்கை தொகு

அமோல் குப்தே ஹவா ஹவாய் (2014) படத்தில் நடித்ததற்காக பிரக்யா கபூர் மிகவும் பிரபலமானவர்.[5]:{{{3}}} கேதார்நாத் (2018) திரைப்படத்தினை ரோனி ஸ்க்ரூவாலா, அபிசாக் கபூர் மற்றும் அபிசேக் நய்யருடன் ஆகியோருடன் இணைந்து தயாரித்துள்ளார்.[6]:{{{3}}} இவர் கை இன் தி ஸ்கை திரைப்பட நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார்.[7]:{{{3}}} பூசண் குமாரின் டி சீரிஸ் உடன் இணைந்து, இவர் ஷராபி தயாரிக்கவிருந்தார்.[8]:{{{3}}}

திரைப்படவியல் தொகு

ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2014 ஹவா ஹவாய் பிரக்யா நந்தா

மேற்கோள்கள் தொகு

  1. "Sara Ali Khan's graph was Amazing to Watch Says Pragya Kapoor". Samachar Live. 21 December 2018. பார்க்கப்பட்ட நாள் 16 January 2020.
  2. "Abhishek Kapoor "The Queen and her Prince" Picture". Bollywood Helpline. 4 May 2015. பார்க்கப்பட்ட நாள் 16 January 2020.
  3. "Abhishek Kapoor and Wife Pragya Yadav Embrace Parenthood Again, Welcome Their Second Child". BollywoodShaadis.com. Archived from the original on 24 December 2019. பார்க்கப்பட்ட நாள் 24 December 2019.
  4. "Kedarnath Director Abhishek Kapoor's Wife Pragya Kapoor Shares Pic of a Chill Time with Newborn Son". BollywoodShaadis.com. Archived from the original on 24 December 2019. பார்க்கப்பட்ட நாள் 24 December 2019.
  5. "How Pragya Yadav bagged Amole Gupte's film". Timesofindia.indiatimes.com. 28 September 2013. பார்க்கப்பட்ட நாள் 16 January 2020.
  6. "Producer Pragya Kapoor: It was an incredible experience working on Kedarnath". Indianexpress.com. 17 December 2018. பார்க்கப்பட்ட நாள் 16 January 2020.
  7. "Abhishek Kapoor, Pragya Kapoor And Bhushan Kumar to Collaborate for Sharaabi". Thehansindia.com. 25 February 2019. பார்க்கப்பட்ட நாள் 16 January 2020.
  8. "Kedarnath director Abhishek Kapoor's next film is Sharaabi". Indiatoday.in. 25 February 2019. பார்க்கப்பட்ட நாள் 16 January 2020.

மேலும் வாசிக்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரக்யா_யாதவ்&oldid=3917477" இலிருந்து மீள்விக்கப்பட்டது