பிரசன்னா ஆச்சார்யா

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு அரசியல்வாதி

பிரசன்னா ஆச்சார்யா (Prasanna Acharya) (பிறப்பு: 8 ஆகஸ்ட் 1949) இந்தியாவின் ஒடிசாவைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.[2] இவர் பிஜு ஜனதா தளம் அரசியல் கட்சியின் உறுப்பினராவார். ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூர் தொகுதியிலிருந்து பதின்மூன்றாவது மக்களவை[3] மற்றும் பதினான்காவது மக்களவைக்குத்[4]

பிரசன்னா ஆச்சார்யா
ஒடிசாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ( மாநிலங்களவை ) [1]
பதவியில் உள்ளார்
பதவியில்
2 சூலை 2016
முன்னையவர்பியார்மோகன் மகோபாத்ரா, சுயேட்சை
மாநிலத் துணைத் தலைவர், பிஜு ஜனதா தளம்
முன்னையவர்பிரபுல்ல சந்திர கதேய்
தொகுதிரெதாகோல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு8 ஆகத்து 1949 (1949-08-08) (அகவை 75)
பர்கஃட், ஒடிசா, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபிஜு ஜனதா தளம்
துணைவர்சாருசிலா
பிள்ளைகள்2 மகள்கள்
வாழிடம்(s)பர்கஃட், ஒடிசா
மூலம்: [[1]]

பிரசன்னா ஆச்சார்யா, மே 2009 இல் ஒடிசா சட்டசபைக்கு ரெதாகோல் தொகுதியிலிருந்து சுமார் 10,000 வாக்குகள் பெரும்பான்மையில் சட்டப் பேரவி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 ஒடிசா சட்டமன்றத் தேர்தலில், பிஜேபூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட இவர் 458 வாக்குகள் வித்தியாசத்தில் [[இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சுபால் சாகுவிடம் தோல்வியடைந்தார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சுரேஷ் பூஜாரியிடம் தோல்வியடைந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "26 Rajya Sabha members elected unopposed in six states (Roundup) - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 16 June 2016. பார்க்கப்பட்ட நாள் 4 June 2016.
  2. "Assembly Member's Information System". ws.ori.nic.in. Archived from the original on 19 June 2009. பார்க்கப்பட்ட நாள் 2010-11-19.
  3. "Acharya Member of The 13th Lok Sabha". parliamentofindia.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2010-11-19.
  4. "Acharya Member of The 14th Lok Sabha". 164.100.47.132. பார்க்கப்பட்ட நாள் 2010-11-20.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரசன்னா_ஆச்சார்யா&oldid=3867851" இலிருந்து மீள்விக்கப்பட்டது