பிரசியோடைமியம்(IV) ஆக்சைடு
பிரசியோடைமியம்(IV) ஆக்சைடு (Praseodymium(IV) oxide) PrO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பிரசியோடைமியம்(IV) ஆக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
12036-05-4 | |
ChemSpider | 74758 |
EC number | 234-838-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82846 |
| |
பண்புகள் | |
PrO2 | |
வாய்ப்பாட்டு எடை | 172.91 |
தோற்றம் | அடர் பழுப்பு நிற படிகங்கள்[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுபிரசியோடைமியம்(III,IV) ஆக்சைடுடன் தண்ணீர் அல்லது அசிட்டிக் அமிலத்தைச் சேர்த்து கொதிக்க வைத்தால் பிரசியோடைமியம்(IV) ஆக்சைடு உருவாகிறது.:[1]
- Pr6O11 + 3 H2O → 4 PrO2 + 2 Pr(OH)3
வேதிப் பண்புகள்
தொகு320 முதல் 360 பாகை செல்சியசு வெப்பநிலையில் பிரசியோடைமியம்(IV) ஆக்சைடு சிதைவடையத் தொடங்கி ஆக்சிசனை வெளிவிடுகிறது.